மேடம் பார்சல்… திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…வைரலாகும் ஃபோட்டோ…!!
கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு பெண், ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் இருந்து ஏர் ஃப்ரையர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், வந்த பார்சலில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி வேறு. ஏர் ஃப்ரையர் பதிலாக, பெட்டியில் ஒரு ஸ்பானிஷ் பாறை பல்லி இருந்தது.…
Read more