“சேட்டை புடிச்ச பையன் சார்” கெவின் போல் நடித்து காட்டிய கே.எல்.ராகுல்… வைரலாக வீடியோ..!!
இந்த வார தொடக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அந்த அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் அணியில் இணைந்தார். ராகுல் தனது மனைவி அதியா ஷெட்டிக்கு பெண் குழந்தை…
Read more