திமுக VS காங்கிரஸ்: மூடநம்பிக்கையில் மூழ்கியுள்ள திமுக?” – ஆர்.எஸ். பாரதிக்கு காங்கிரஸ் கொடுத்த மரண அடி…!!!
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு ‘மூடநம்பிக்கை’ என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தரவுத் துறைத் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் திமுகவின் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள்…
Read more