சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடம்… பயங்கர விபத்தில் 2 தமிழர்கள் உட்பட 8 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
பெங்களூருவில் நடந்த கட்டிட விபத்தில் 8 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள பாபுசாப் பாளையாவில் 6 மாடிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. கனமழையால் பாதிக்கப்பட்ட இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் பல தொழிலாளர்கள்…
Read more