என் வாழ்க்கையே மாறிட்டு…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காணிக்கை செலுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்….!!!
ஐபிஎல் தொடர் மூலம் அறிமுகமானவர் நிதிஷ்குமார் ரெட்டி. இவர் தற்போது இந்திய அணியில் விளையாடி சாதித்து காட்டியுள்ளார். இவர் இந்திய அணிக்காக மூன்று டி20 போட்டிகளில் விளையாடி அதில் 74 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டியிலும்…
Read more