அடக்கடவுளே..! ஒரு எருமை மாட்டுக்கு இவ்வளவு அக்கப்போரா…? சொந்தம் கொண்டாடும் இரு மாநில மக்கள்… காரணத்தைக் கேட்டா ஆடிப் போய்டுவீங்க..!!
கர்நாடக மாநிலத்தில் பொம்மனஹால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள மெட்டகால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இதில் பொம்மனஹால் கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு எருமை மாட்டை கிராமத்து தேவதைக்கு…
Read more