என்எல்சி விவகாரம்… தவெக தலைவர் விஜய் முக்கிய கோரிக்கை….!!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக என்எல்சி விவகாரம் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
Read more