ஐயோ..! இது யாரு பார்த்த வேலைடா… வதந்தியால் பதறிப்போன எதிர்நீச்சல் வேல ராமமூர்த்தி…. அப்படி என்னதான் நடந்தது…!!!
பிரபல சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் நடிகர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருந்தது. இந்த சீரியலில் அதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாரிமுத்து இறந்த பிறகு சீரியலில் விறுவிறுப்பு சற்று குறைந்தது. இருப்பினும் அந்த…
Read more