“வீரன் தனித்து தான் நிற்பான்!”.. ஒரே நிமிடம் போதும்.. ஊழலை ஒழிக்க கையில் வைத்திருக்கும் ‘மாஸ்’ பிளான்.. அதிர வைத்த சீமான்..!!
திருத்தணியில் தொடங்கி ராணிப்பேட்டையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் தற்போதைய நிலையை கடுமையாக விமர்சித்தார். தமிழகம் அரை அங்குலம் கூட வளர்ச்சி அடையவில்லை என்று குறிப்பிட்ட அவர், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதையும் மது…
Read more