உயிரை கொடுத்து மாணவர்களை காப்பாற்றிய பள்ளி ஓட்டுர் … நெகிழ வைக்கும் செயல்…!!!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த மலையப்பன் என்பவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம் போல இவர் இன்று பிள்ளைகளை ஏற்றுக் கொண்டு பள்ளி வாகனத்தை இயக்கினார். அப்போது திடீரென்று இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே பள்ளி…
Read more