“65% இஸ்லாமிய மக்கள் தான்”… தேர்தலில் 11 முஸ்லீம் வேட்பாளர்களை தோற்கடித்து சிங்கிளாக வெற்றி கண்ட இந்து வேட்பாளர்…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் குந்தர்கி தொகுதி உள்ளது. இது சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக கருதப்படும் நிலையில் தற்போது பாஜக குந்தர்கி பகுதியை கைப்பற்றியுள்ளது. இந்த தொகுதியில் 65 சதவீதம் முஸ்லிம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு பல கட்சிகள் மொத்தம் 11 வேட்பாளர்களை நியமித்தனர்.…
Read more