ஆபாச தளங்களை பயன்படுத்துவோர்க்கு… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை… உஷாரா இருங்க…!!!
தமிழகத்தில் ஆபாச தளங்களை பயன்படுத்துவோர் இணையதளத்தில் தங்களின் மொபைல் எண்களை பதிவிடவோ அல்லது அதிலிருந்து எண்களை தொடர்பு கொள்ளவும் கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக மோசடி கும்பல் பல வகையான யுக்திகளை கையாண்டு மக்களை ஏமாற்றி…
Read more