மூளை கட்டிக்கு ஆபரேஷன்…. அறுவை சிகிச்சை அறையில் படம் பார்த்த நோயாளி….!!
ஆந்திர பிரதேஷ் காக்கிநாடா பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு மூளையில் உள்ள கட்டியை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது ஆனால் அப்போது திடீரென நோயாளிக்கு நினைவு திரும்பியுள்ளது. சிகிச்சையும் நடந்து கொண்டிருந்ததால் நினைவு திரும்பிய நோயாளிக்கு…
Read more