“அடிமை ஆட்சியை ஒழிக்க புரட்சி நடக்கிறது”… மீண்டும் வரலாறு திரும்பும்… விஜய் 3 நிமிஷம் பேசியதற்கு கோவை ஸ்தம்பித்து விட்டது… ஆதவ் அர்ஜுனா..!!!
கோயம்புத்தூரில் கடந்த இரு தினங்களாக பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் விஜய் நேரடியாக கலந்து கொண்டார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஆதவ் அர்ஜுனா அர்ஜுனா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, வக்பு வாரிய சட்டத் திருத்த…
Read more