இன்னும் சில மணி நேரம் மட்டுமே… ஆசிரியர்களுக்கு இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…!!!
தமிழகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 25 இன்று மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது வரை 81 ஆயிரத்து 822 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட…
Read more