“ரூ.1000 கோடிக்கு ரூ. 80 கோடி தான் வரி செலுத்துறாரு”.. மீதி ரூ.220 கோடி என்னாச்சு… உடனே விஜய் வீட்டுக்கு ரெய்டு போங்க… அப்பாவு பரபரப்பு பேட்டி..!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் குழு கூட்டத்தின் போது ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜய் ஆயிரம் கோடி வருமானத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வந்துள்ளார் என்று கூறினார். இது தற்போது விஜய்க்கு சிக்கலாக மாறி உள்ளது. அதாவது ஆயிரம் கோடி வருமானம்…

Read more

தமிழக அரசு திவால் ஆகுமா…? பாஜக அண்ணாமலைக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி…!!

நெல்லை ராயபுரத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது. அப்போது அரசுக்கு 4.56 கோடி கடன் இருந்தது. தற்போது அந்த தமிழக அரசு அந்தக் கடன் தொகைக்கு வட்டியையும்,…

Read more

பிரதமர் மோடி அதை நாடு முழுவதும் அமல்படுத்தினால்… “தமிழகம் தடையாக இருக்காது”… சபாநாயகர் அப்பாவு அதிரடி…!!

திருநெல்வேலியில் நேற்று சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மது ஒழிப்பு மாநாடு என்பது ஒரு கட்சியின் கொள்கையாக இருக்கும் பட்சத்தில் அதை நடத்துவதில் எந்த தவறும் கிடையாது. திருமாவளவன் இந்தியா முழுவதும் மதுவிலக்கை  அமல்படுத்த வேண்டும் என்று…

Read more

“நேரில் ஆஜர்”…. சபாநாயகருக்கு‌ செக் வைத்த கோர்ட்… அதிரடி உத்தரவு..!!

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் 40க்கும் அதிகமானோர் திமுகவில் சேர தயாராக இருப்பதாகவும், ஆனால் மு.க.ஸ்டாலின் அதை ஏற்க மறுத்ததாகவும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவைச் சேர்ந்த பாபு முருகவேல்…

Read more

#BREAKING: என்னையே 3 மாதங்கள் மிரட்டினார்கள்; சபாநாயகர் அப்பாவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக இருக்கக்கூடிய அப்பாவு கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். அப்போது  தமிழகத்தில் மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டது  தொடர்பாகவும், …

Read more

ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது; அவரை போய் சபாநாயகரா வைக்கலாமா ? அப்பாவுக்கு எதிராக சீறிய ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ADMK பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதால் திமுக பெரிய அளவுக்கு அச்சம் ஆகிப்போச்சு.  சர்வாதிகாரியாக மாறி கூட்டணி கட்சிகள் அப்படியே நான் சொல்லுறத தான் கேட்கணும்,  அடிமை என்கிற மாதிரி வச்சிருந்தாரு. இப்போ எல்லாரும்…

Read more

ஆப்பிரிக்காவில் பேசப்பட்ட ”திராவிட மாடல் அரசு”… கண்டம் விட்டு கண்டம் கலக்கிய திமுக …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, 66 ஆவது காமன் வெல்த் மாநாடு ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கானாவின் தலைநகர் அட்டானாவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு தந்த நம்முடைய மாண்புமிகு முதல்வருக்கு நன்றியை தெரிவித்து,  அந்தக் கூட்டத்தில்…

Read more

பாதி வீடியோ தான் இது… முழு வீடியோ இல்ல..! அப்பாவு மீது கடும் அப்செட் ஆன வானதி சீனிவாசன்!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு  வழக்கு NIA க்கு வந்து மாற்றப்பட்டு, இந்த வழக்கின் குற்ற பத்திரிகையில் ISIS திவீரவாத அமைப்பின்தொடர்புகள் எல்லாம் அம்பலப்பட்டுக்  கொண்டிருக்க கூடிய இந்த சூழலில்….   இம்மாதிரியான மத…

Read more

ஒரு கையில் குழந்தை… ஒரு கையில் செல்போன்… C.M ஸ்டாலின் முன் சீறிய ஆர்.பி உதயகுமார்…!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி என்று  நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும்,  நிலை உணர்ந்து கருணை காட்டியும்,  நடுநிலை தவறாமல் ஆட்சி…

Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைப்பு; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு…!!

அக்டோபர் 9ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆனது தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடர் ஆனது நிறைவடைந்திருக்கிறது. சட்டப்பேரவை தற்போது தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்து இருக்கிறார். இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.…

Read more

இது ADMK உட்கட்சி பிரச்சனை…! அவை குறிப்பில் நீக்குங்க… ஓபிஎஸ் சபாநாயகருக்கு கோரிக்கை…!!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஓபிஎஸ் க்கு பதில் ஆர்பி உதயகுமாருக்கு வழங்க அதிமுக கோரிக்கை வைத்தது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக இதுவரை 10 முறை கடிதம் அளித்துள்ளோம். ஓபிஎஸ் உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய…

Read more

Other Story