“புல்டோசரால் இடிக்கப்பட்ட வீடு”… புத்தகப் பையோடு ஓடிய சிறுமி… நெஞ்சை உறைய வைத்த சம்பவம்… அகிலேஷ் யாதவின் அதிரடி அறிவிப்பு…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் அராய் கிராமத்தில், ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்ட குடிசைகள் புல்டோசர் கொண்டு கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி இடிக்கப்பட்டன. இதில் அனன்யா யாதவ் என்ற 8 வயது சிறுமியின் வீடும் இடிக்கப்பட்டது. அந்த…
Read more