நான் C.M ஆக மாட்டேன்னு கட்டம் பார்த்தாங்க…! செமையா நீங்க பதிலடி கொடுத்தீங்க… நெகிழ்ந்து பேசிய ஸ்டாலின்…!!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் கூடுதல் பயனாளிகளை இணைத்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இந்த ஆயிரம் ரூபாயை வாங்கும்போது உங்களுக்கு ஏற்படுகிற மகிழ்ச்சியை விட, கொடுக்கும்போது எனக்கு தான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியை விட சிறந்த…
Read more