“தலைவரு நிரந்தரம் தானுங்கோ” ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில்… சேப்பாக் மைதானத்தில் தோனி மாஸ் என்ட்ரி… வைரல் வீடியோ..!!
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை அணியை சென்னை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சிஎஸ்கே அணியினர் சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணியை அதிக முறை வீழ்த்தியது.…
Read more