சூப்பர் நியூஸ்…! வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி ரூ.8,500 செலுத்தப்படும்…. ராகுல் காந்தி அறிவிப்பு…!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்னும் 7 ஆம் கட்ட தேர்தல் மட்டும் நடக்க இருக்கிறது. இதனையடுத்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்நிலையில்…

Read more

வங்கிக்கணக்கில் பணம் வந்துவிட்டது…. உடனே செக் பண்ணுங்க…!!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்இந்த மாத தவணை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் தமிழக மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இத்திட்டத்திற்கான ₹1000 வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு…

Read more

4 மாவட்ட மக்களே…! வங்கிக் கணக்கில் பணம் வருகிறது…. வெளியான தகவல்…!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு…

Read more

நாளை வங்கிக்கணக்கில் ரூ.2000 பணம்…. பெண்களே இதை செய்ய மறந்துடாதீங்க…!!

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு வருகிறது. இவருடைய ஆட்சி வந்த பிறகு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் கிருஹலட்சுமி யோஜனா திட்டம். இந்த திட்டம் நாளை தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளின்…

Read more

ரேஷன் அட்டைதார்களுக்கு வங்கிக்கணக்கில் பணம்…. இன்று முதல் விநியோகம்…? வெளியான தகவல்…!!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின்…

Read more

Other Story