மகரம் ராசிக்கு…! கவலைகள் தீரும்..! அதிர்ஷ்டம் கிடைக்கும்..!!
மகரம் ராசி அன்பர்களே…! என்று பணிகளுக்கு தகுந்த முன்னேற்பாடு அவசியமாகும். தொழில் வியாபாரம் சுமுகமாக இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உறவினர் வகையில் பண செலவு ஏற்படலாம். பாதுகாப்பு குறைவான இடங்களில் தயவுசெய்து செல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை…
Read more