“ஆபாச ரீல்ஸ்”… சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறல்… பிரபல யூடியூபர்கள் மீது பாய்ந்தது குண்டாஸ்…!!!
கடலூரைச் சேர்ந்த 54 வயதான சித்ரா மக்கள் பார்வை என்ற youtube சேனலை நடத்திவரும் நிலையில் இவர் சிறுவர்களை பாலியல் அத்துமீறலில் ஈடுபட வைத்து ஆபாசமாக ல்ஸ் எடுத்ததாக கூறி யூடிபர் திவ்யா கள்ளச்சி (30), கார்த்திக் (30)ஆகியோர் மீது புகார்…
Read more