“மாதவரம் பேருந்து நிலையம்-மெட்ரோ ரயில் இணைப்பு”… 50 மீட்டர் நீளத்தில் பாலம்…. CUMTA அசத்தல் பிளான்….!!!!
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 2026-ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையத்தை அருகில் உள்ள…
Read more