ஒரு தலை காதல்… வீடு புகுந்து மாணவியை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை… சிவகங்கையில் பரபரப்பு…!!!
சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதகுப்பட்டி பகுதியில் மோனிஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு கலை கல்லூரியில் படித்து வந்தார். இந்த…
Read more