“ஆகாய தாமரை செடிகளால் நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா”…? மதுரை ஐகோர்ட் கேள்வி….!!
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதி மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பகுதியில் வண்ணான் குளம்…
Read more