ஹீரோயின்களை மிஞ்சும் அழகு… இயக்குனர் அட்லி மனைவியின் லேட்டஸ்ட் போட்டோவால் வாயைப்பிளந்த ரசிகாஸ்…!!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றியை பதிவு செய்த அட்லி அடுத்ததாக விஜயை வைத்து தெறி, பிகில் மற்றும் மெர்சல் போன்ற படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை…

Read more

நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு… இன்று நடிகர் பிரேம்ஜிக்கு டும் டும் டும்… குவியும் வாழ்த்துக்கள்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரேம்ஜி. இவர் தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கங்கை அமரனின் இளைய மகன் ஆவார். இவருடைய திருமணம் இன்று திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் நிலையில் நேற்று அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த…

Read more

சர்ச்சையில் சிக்கிய பிரபலத்துடன் துபாயில் நடிகை கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் புகைப்படம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் பேபி ஜான் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி மற்றும் ரகு தாத்தா போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி தம்பதிக்காக தளபதி விஜய் செய்த விஷயம்… இணையத்தை கலக்கும் போட்டோ…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவருடைய நடிப்பில் கடைசியாக சைரன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் ஜெயம்…

Read more

நடிகர் விஜயுடன் இரவு டின்னருக்கு சென்ற நடிகை தமன்னா….. வைரலாகும் புகைப்படம்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். நடிகை தமன்னா தற்போது ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். நடிகை தமன்னா பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமீப காலமாகவே தகவல்கள்…

Read more

“நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜாலியாக ஊர் சுற்றும் நடிகை சமந்தா”…? வைரலாகும் புகைப்படம்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தார். நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு படங்களில் மட்டும்  கவனம் செலுத்தி…

Read more

“மாஸ் லுக்கில் வேற மாறி இருக்கும் சிவகார்த்திகேயன்”…. இணையத்தை கலக்கும் போட்டோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவா நடித்த வரும் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ்…

Read more

இவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷின் காதலரா….? வைரலாகும் புகைப்படம்….!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் சைரன், மாமன்னண் மற்றும் ரகு தாத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் வெளியான தசரா திரைப்படம் 100 கோடி வரை வசூல்…

Read more

“வலை தடுப்பு”…. நடிகை உர்பி ஜாவேத்தின் அதிர வைக்கும் ஆடை…. வைரலாகும் புகைப்படம்…!!!

இந்தி திரை உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் உர்பி ஜாவித். இவர் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். எப்போதும் வித்தியாசமான மற்றும் ஆடைகளை அணியும் உர்பி தற்போது வலை போன்ற உடையில் தடுப்பு வைத்தது போன்று ஒரு உடையை…

Read more

தாடி, மீசையுடன் பிரபல நடிகை… ஷாக்கில் ரசிகாஸ்..!!!

பாலிவுட் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சாரா அலிக்கான். இவர் ஹிந்தி சினிமா உலகில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்கின்றார். இவர் அண்மையில் தனுசுக்கு ஜோடியாக அத்ராங்கி ரே திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வி அடைந்திருக்கின்றது.…

Read more

“கருப்பு நிற அரைகுறை உடையில் போட்டோ சூட் நடத்திய ஆண்ட்ரியா”…. வைரலாகும் புகைப்படம்….!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாகவும் நடிகையாகவும் இருப்பவர் ஆண்ட்ரியா. இவர் இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் தற்போது பிசாசு 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு கருப்பு…

Read more

Other Story