பாலிவுட் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சாரா அலிக்கான். இவர் ஹிந்தி சினிமா உலகில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்கின்றார். இவர் அண்மையில் தனுசுக்கு ஜோடியாக அத்ராங்கி ரே திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வி அடைந்திருக்கின்றது.

இது குறித்து சாரா அலிக்கான் கூறியுள்ளதாவது, தோல்விகளை சந்தித்தால் தான் சாதிக்க முடியும் என தெரிவித்து இருக்கின்றார். இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் சில குறும்புத்தனமான போட்டோக்களையும் வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் தாடி மீசையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படமானது தற்போது வைரலாகி வருகின்றது.