“உல்லாசத்திற்கு அழைப்பு”…. ஆசைக்காட்டி பலரை மோசம் செய்த பெண்கள்….. சிக்கியது எப்படி….?

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கணவரை இழந்த பவித்ரா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் செல்போனில் பழகி வந்து நிலையில் ஒருநாள் பவித்ரா இருவரும் தனிமையில்…

Read more