நடிகை கங்கனாவை அறைந்த விவகாரம்… பெண் அதிகாரிக்கு அநீதி ஏற்பட்டால் போராட்டம் வெடிக்கும்… விவசாய சங்கங்கள் அறிவிப்பு…!!!
பாஜக எம்பி கங்கனா ராணாவத்தை பெண் காவலர் குல்வீந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் அந்த அதிகாரிக்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது. அதாவது மத்திய அரசின்…
Read more