“கொத்து கொத்தாக பறிபோகும் விலைமதிப்பில்லா உயிர்கள்”…. நொறுங்கிப் போன நடிகர் சிரஞ்சீவி… கோடியில் நிதியுதவி..!!
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் வகையில் படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வால்டர் வீரய்யா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி…
Read more