தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை காலமானார்… பெரும் சோகம்…!!
தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி (86) உடல்நலக்குறைவால் காலமானார். தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ, விஜய்யின் ‘வாரிசு’ படத்தை தயாரித்ததன் மூலம் தமிழகத்தில் பிரபலமானார். இதனிடையே, தில் ராஜூவின் தந்தை கடந்த சில நாட்களாக உடல்…
Read more