வெடித்தது புதிய சர்ச்சை…! பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தில் பூரான்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் வழங்கப்பட்டுள்ள லட்டுவில் நெய்யில் விலங்கின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த சர்ச்சை முடிவடைவதற்கு முன்பாகவே சமீபத்தில் லட்டுவில்…
Read more