பொதுக்குழு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் காணொலி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில்…