கணவரோடு திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை திடீர் விசிட் அடித்த ஹன்சிகா… வைரலாகும் வீடியோ..!!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். பூரி ஜெகனாத்தின் தெலுங்கு திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக முதன்முதலில் அறிமுகமானார். பிறகு தமிழில்…
Read more