அடேங்கப்பா…! அக்காவுக்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்… வைரலாகும் போட்டோஸ்…!!
கோலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவி மூலம் அறிமுகமான இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆங்கராக ஆரம்பித்து இன்று தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி உள்ளார். சமீபத்தில் அவரது படமான “அமரன்”மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.…
Read more