இது ஜனநாயக படுகொலை…. திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வம் கருத்து…!!

ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ, கு.க செல்வம் திமுக கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை என கூறியுள்ளார்.…