Ram temple consecration : தேர்தல் ஆதாயம்.! மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ரஞ்சன் சவுத்ரி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க மறுப்பு…. ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை.!!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் நிராகரித்துள்ளார்.. காங்கிரஸ் தலைவர் & லோபி ராஜ்யசபா மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி…
Read more