மனசாட்சியே இல்லையா…? அவ்ளோ பெரிய குதிரையை இப்படி ஒரு சின்ன ஆட்டோக்குள்ள… பார்த்தாலே பதறுதே.. கண்டனங்களை குவிக்கும் வீடியோ.!!
மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பை பகுதியில், ஆட்டோவிற்குள் ஒரு குதிரையை கடத்தி செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது. இதனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதிர் குதால்கர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். குதிரை மிகவும் நெருக்கமாக அடைக்கப்பட்டு, ஆட்டோவின் தலை மற்றும் பின்புறம் வெளியே இருந்து,…
Read more