பாகிஸ்தானில் உள்நாட்டு கலவரம் வெடித்தது… 12 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை… 3 மணி நேரமாக நீடித்த துப்பாக்கி சூடு… பின்னணி என்ன..?
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் துர்பத் மாவட்டம், டன்னுக் பகுதியில் ஏப்ரல் 29ஆம் தேதி இரவு நடைபெற்ற திடீர் மோதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 13 பேர் உயிரிழந்ததாக பலூச் கிளர்ச்சி படை (BLA) தெரிவித்துள்ளது. இந்த மோதல் அதிகாலை 3.30 மணிக்கு…
Read more