சென்னையில் இன்று (ஜூலை 23) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க…!!!
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக மின் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படுவதால் அன்றைய நாள் மின்தடை செய்யப்படும். இது குறித்து அறிவிப்பு அப்பகுதிகளுக்கு முன்னதாகவே வெளியிடப்படும் நிலையில் சென்னையில் ஜூலை 23 இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த…
Read more