அரசியலில் குதித்த விஜய்… விளையாட்டில் சாதிக்க துடிக்கும் அஜித்… தல தளபதி போட்டி அவ்வளவுதானா..? ரசிகர்கள் குமுறல்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தல தளபதி ரசிகர்களிடையே போட்டிகள் என்பது அடிக்கடி நிகழும். குறிப்பாக இருவரின் படங்களும் ஒன்றாக ரிலீசானால் போட்டிக்கு பஞ்சமே இருக்காது. எதிர்பார்ப்பு என்பது…
Read more