கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய்(20) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த சஞ்சயை சந்திரசேகர் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் சஞ்சய் விஷம் குடித்து மயங்கி விட்டார் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகனை கண்டித்த தந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“இனிமே தியேட்டரில் எந்தக் கொண்டாட்டமும் கிடையாது!”… கொண்டாட்டம் என்ற பெயரில் தியேட்டரை நாசமாக்கிய நபர்கள்.. வித்யா தியேட்டர் நிர்வாகம் அதிரடி..!!!
சினிமா தியேட்டர்களில் ரசிகர்களுக்குச் சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்குவதற்காகவும், அவர்களை மகிழ்விப்பதற்காகவும் திரையரங்க நிர்வாகங்கள் தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னை வித்யா தியேட்டரில் நேற்றிரவு நடைபெற்ற சினிமா காட்சியின் போது, சில சமூக விரோத ரசிகர்கள்…
Read more“ஜனநாயகன் வெறி”… நடிகர் விஜயின் பேனருக்கு ரத்த அபிஷேகம்.. உயிரோடு சேவலை துடிக்க துடிக்க வெட்டி… வீடியோவை வெளியிட்டு கொந்தளித்த வானதி சீனிவாசன்…!!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை ஆரம்பித்து தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக இருக்கும் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை தமிழக வெற்றி கழகத்தினரும்…
Read more