கடனுக்கான ரெபோ வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதில்லை என்று ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்தது. ஆனாலும் பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, மகாராஷ்டிரா வங்கி ஆகியவை குறைந்தபட்ச வட்டி விகிதத்தினை (MCLR) உயர்த்தியுள்ளனர். இதனால் இந்த வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கியோர் மற்றும் இனி கடன் வாங்கப் போவோரின் வட்டி விகிதம் உயரும். அதன்படி

BOB, Canara – 8.70% (MCLR),

Bank of Maharashtra – 8.60% (MCLR).