தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கினார். நடிகர் விஜய் கணக்கு தொடங்கிய 99 நிமிடத்தில் ஒரு மில்லியன் பாலோயர்கள் வந்துவிட்டனர்.

இதனால் உலக அளவில் instagramவில் விரைவில் அதிக ஃபாலோயர்ஸ் பெற்ற பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் மூன்றாம் இடத்தை பிடித்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் தற்போதைய இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ் குறித்த தகவலை பார்க்கலாம். நடிகர் விஜய் கணக்கு தொடங்கி 18 நாட்கள் ஆகும் நிலையில் தற்போது 7 மில்லியன் பாலோயர்ஸ் சிரிக்கிறார்கள். மேலும் நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவிட்டால் இன்னும் பாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.