
இந்தியாவில் ஆயுதப்படை வீரர்களுக்கான கல்வியை ஊக்கப்படுத்துதல் மற்றும் படைவீரர்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் 50 சதவீதம் கட்டண குறைப்பு வழங்க உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த 50 சதவீதம் கட்டண குறைப்பு அறிவிப்பானது ஐ எஸ் பி முதுகலை மற்றும் மேம்பட்ட மேலாண்மை பயிலும் வீரர்களுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை ஆயுதப்படை வீரர்களுக்கு ஒரு வருடத்திற்கு 2.3 துடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. மேலும் ஆயுதப்படை உதவித்தொகை திட்டத்தின் கீழ் வருடத்தோறும் 22 முன்னாள் படை வீரர்கள் வரை பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.