இந்த மாதத்தின் துவக்கத்தில் அசுஸ் நிறுவனம் தங்கள் தயாரிப்பான பிளக்ஸ்ஷிப் ஸ்மார்ட்போன் ரோக் போன் 8 ப்ரோ மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட் போனின் விற்பனை தற்போது துவங்கியுள்ளது.

ரோக் போன் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி 24 ஜிபி ரேம் என இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் போன் ஃபண்டம் பிளாக் என்ற ஒரு நிறத்தில் மட்டும்தான் அறிமுகமாகியுள்ளது. இந்த போனின் விலை 94,999 மற்றும் 1,19,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அசுஸ் ரோக் போன் 8 ப்ரோ ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள்

50 எம்பி பிரைமரி கேமரா

6.78 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே

13 எம்பி அல்ட்ரா பைக் கேமரா

32 எம்பி செல்பி கேமரா

32 எம்பி டெலிபோட்டோ கேமரா

65 வாட் ஹைப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்

5500 mAH பேட்டரி

டஸ்ட் அண்ட் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் IP 68