கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மஞ்சுளா வீட்டிற்கு வந்து கொண்சிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்த 1 1/2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மஞ்சுளா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி “அபேஸ்”…. போலீஸ் வலைவீச்சு….!!
Related Posts
“எங்க கரும்பைக் கொடு!.. கிடைச்சா வழி விடுவேன் இல்லனா!”… லாரியை மறித்து அட்டகாசம் செய்த யானை… ஷாக்கில் டிரைவர்..!!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையிலான ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள ஆசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் எப்போதுமே அதிகமாக இருக்கும்…
Read more“விசிக பெண் கவுன்சிலர் கொலை வழக்கு”.. கள்ளகாதலனுக்கு கோர்ட்டுக்குள்ளேயே ஸ்கெட்ச்… கூலிப்படையை ஏவிய கணவன்… கரெக்டான நேரத்தில் தூக்கிய போலீஸ்… பரபரப்பு பின்னணி..?
திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் பிரபல ரவுடி ஒருவரை வெட்டிக்கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரகசிய தகவலின் பேரில் கண்காணிப்பில் இருந்த காவல்துறையினர், தாக்குதல் நடத்தத் தயாராக இருந்த கும்பலை சுற்றிவளைத்து நடவடிக்கை எடுத்ததில்…
Read more