ஈரோடு மாவட்டத்திலுள்ள வள்ளிபுரத்தான் பாளையம் திருப்பதி கார்டனில் அமித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹேமா என்ற மனைவி உள்ளார். கடந்த பத்தாம் தேதி அமித் குமார் குடும்பத்துடன் சொந்த ஊரான உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு சென்று விட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அமித் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஊருக்கு சென்ற தலைமை ஆசிரியர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
காதல் கசந்தது..! 6 மாசத்துக்கு முன்னாடி பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்யாணம்… 5 மாத கர்ப்பிணி மனைவியை துடிக்க துடிக்க கொன்ற போலீஸ்காரர்.. பெரும் அதிர்ச்சி…!!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (28). இவர் ஊர்க்காவலப்படை போலீசாகப் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சோனியா (28) என்பவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும்…
Read moreஇன்ப சுற்றுலா…! ஊட்டியில் ரூம்… பேராசிரியரை ஆசை காட்டி சீரழித்த உடற்கல்வி இயக்குனர்… ஜாதியை காரணம் காட்டி அதற்கு மறுத்ததால் பேரதிர்ச்சியில் காதலி… அடுத்து நடந்த ஷாக்..!!!
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் (33) என்பவர், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். அதே கல்லூரியில் பணியாற்றும் 30 வயது பேராசிரியையும் இவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அந்தப் பேராசிரியையை ஊட்டிக்கு இன்ப சுற்றுலா…
Read more