திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சின்னையாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து படுகாயமடைந்த சின்னையாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி…. சுற்றி வளைத்த மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
காரில் சைரன்… கையில் மைக்! போலி போலீஸாக ரோட்டில் அலப்பறை செய்த வாலிபர்! அப்புறம் நடந்ததை ‘ரீல்ஸ்’ ஆக போட வைத்த கன்னியாகுமரி போலீஸ்..!!
இன்றைய நவீன உலகம் சமூக வலைதளங்களில் ‘லைக்ஸ்’ (Likes) மற்றும் ‘வியூஸ்’ (Views) பெற வேண்டும் என்பதற்காக எல்லைகளைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சில நொடிகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகச் சட்டத்தையும், காவல்துறையின் கௌரவத்தையும் கூடக் கேலிப்பொருளாக்கத் துணியும் இளைஞர்களின் எண்ணிக்கை…
Read moreBreaking: தமிழகத்தை உலுக்கிய லாக் அப் மரணம்… மாற்றுத்திறனாளி சபரி வர்மன் வழக்கை சிபிசிஐடி மாற்றி அதிரடி உத்தரவு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணையை CBCID பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…
Read more