இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Animal Hurting Humans (@animalhurtinghumans)

அதாவது ஒரு வீடியோவில் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை ஒன்று இருக்கிறது. அங்கு வந்த ஒருவர் இரும்பு வலையின் வழியே சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை வெள்ளை நிறத்தில் ஒன்றை கொடுக்கிறார். இதனை சிறுத்தை வாங்கி உள்ளே இழுக்க முயற்சி செய்கிறது. அதேபோன்று கருஞ்சிறுத்தைக்கும் கொடுக்கும் போது அந்த கருஞ்சிறுத்தை அவரது கையை பிடித்துக் கொண்டது.

இதனால் அலறிய நபர் தனது கையை மீட்க முயற்சி செய்தார். சிறிது நேரம் கழித்து அவர் தனது கையை மீட்டு அங்கிருந்து தப்பு ஓடினார். இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.